கல்பிட்டியில் 50 இலட்சம் பெறுமதியான கேளரா கஞ்சா மீட்பு

கல்பிட்டி - கண்டக்குளி பிரதேசத்தில் உள்ள 50 ஏக்கர் நில பரப்பில் இருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் சிறப்பு புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் மூலம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சுற்றி வளைப்பின் போது 26 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.