நவம்பர் 30 முதல் மேலதிக வகுப்புக்கள் தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான சகல மேலதிக வகுப்புக்களும் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையில் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் சகல மாணவர்களுக்குமான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் போன்றன நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.