கண்டல் குடா தரம் 5 மாணவன் இன்சாத் அகால மரணம்

புத்தளம் - கல்பிட்டி கண்டல் குடா பாடசாலையில் தரம் 5 மாணவன்  இன்சாத் லாஹிர் பத்து வயது சிறுவன் இனந்தெரியாத நபரினால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு  அகால மரணம்.
நேற்று (13) மஹ்ரிப் தொழுகையை நிறைவேற்றி விட்டு வரும் வழியில் வாகனம் ஒன்று மோதிய நிலையில் மரணமடைந்துள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.