தர்கா நகர் கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவிகளுக்கு அபாயா அணிய தடை

தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியில் கட்டுறுப் பயிலுனர்கள் ( மூன்றாம் வருட ஆசிரிய மாணவிகள் ) பாடசாலைகளில் பயிலுனராக பணிக்கு செல்லும் போது அவர்கள் கல்லூரி சீருடையான சாரி அணிந்தே செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக குறித்த கல்லூரியில் பயிலுனர் பணிக்கு செல்லும் மூன்றாம் வருட ஆசிரிய மாணவிகள்  அபாயா அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இந்த தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் அதிகமாக (அதிகமான முஸ்லிம்கள் ) கல்வி பயிலும் குறித்த கல்லூரி அதிகாரிகள் மற்றும் எமது அரசியல்வாதிகளினாலும் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லீம்கள் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.