வரவு செலவுத்திட்ட உரையின்போது ஜனாதிபதி, பிரதமர் கலந்துரையாடலில்

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பிற்பகல் 2:00 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு செலவுத்திட்ட வாசிப்பை ஆரம்பித்தார்.
இதேவேளை, வரவு செலவுத்திட்ட உரையை செவிமடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
தன் அருகில் அமர்ந்திருந்த ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறுது நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியக இருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.