SLTJ நடத்திய ஆர்பாட்டத்தின் போது கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இருந்து முஸ்லீம்களை கொழுத்திவிடுவதாக வீடியோ ஒன்றை பதிவேற்றிய டன் பிரியசாத் பொலிஸ் விசாரனைக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
இருந்த போதும் அவர் பொலிஸ் விசாரனைக்கு இன்று செல்லவில்லை என கொழும்பு தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.
பொலிஸ் விசாரனையை தொடர்ந்து அவர் புறக்கணித்தால் அவருக்கு எதிராக பொலிஸ் பிடியாணை பிறப்பிக்கப்படும் என தெரியவருகிறது.
0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்