Update : கல்ஹின்னையில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி (CCT Video இணைப்பு)

கல்ஹின்னை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய முஸ்லிம் இளைஞன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மாற்றொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் நூர் முஹம்மட் அலி எனும் நபர் கல்ஹின்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கல்ஹின்னை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 



Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.