Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத பிரதி அமைச்சர்களுக்கு நடவடிக்கை

Published on Thursday, November 24, 2016 | 8:08 AM

சட்ட விரோதமாக அரசாங்கத்தின் உத்தியோகபுர்வ இல்லங்களில் தங்கியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அரச கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கு கொழும்பில் 57 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டுள்ளார். 
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved