GSP+ வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாத்திரம் கைவைக்கும் அரசை கண்டித்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரால் சம்மாந்துறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்வதாக அறிவித்திருத்திருந்தனர்.
இவ்வார்ப்பாட்டம் திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் நாளை பி.ப.1.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளும் முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்ட பொருப்பாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment