SLTJ பொதுச் செயலாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

SLTJ அமைப்பின் பொது செயளாலர் அப்துர் ராசிக்குக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 03.11.2016 அன்று இடம்பெற்ற தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டத்தில் அவ்வமைப்பின் பொது செயலாளர் கூறிய கருத்துக்கள் நாட்டின் மத இன நல்லினக்கத்துக்கு எதிரானது எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் கல்பொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக அவர் கூறிய கருத்துகளால் பிக்குகளையும் புத்த சாசனத்தையுன் அவமானபடுத்திவிட்டதாகவும் குருநாகல் பொலிஸில்  நேற்று (04.11.2016) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.