புலனாய்வு பிரிவுக்கு தகவல் கொடுப்பது அரசியலாகாது - தவ்ஹீத் ஜமாஅத் பற்றி சிரேஷ்ட விரிவுரையார் ஷாபிர் மௌலவி

இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி இலங்கை முன்னால் அரசாங்கம் இன்றை அரசாங்கமும் துல்லியமாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களை பொருத்தவரையிள் இனவாதமோ மதவாதமோ தீவிரவாத்தையோ கடுகும் ஆதரிக்ககூடிய கூட்டம் கிடையாது நீதிக்கு மட்டும் கட்டுப் படக்கூடியவர்கள் அதன் காரனேமே அன்றை அரசாங்கமும் இன்றை அரசாங்கமும் 

நாட்டுடைய புழனாய்வுதகல்கலை இலங்கை தவ்ஹீத் ஜமாத்திடம் கேட்கும் அலவுக்கு ஒழுக்க முல்ல ஜமாஅத் என்பதை துல்லியமாக அறிந்திருந்தார்கள் நாம் வாழக்கூடிய நாட்டுக்கு விஸ்வாசமாக இருப்பது தவறுகிடையாது என்னுடைய தாய் நாட்டுகு எதிராகவும் நாட்டுடைய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் எந்த விடயமாக இருப்பினும் நிச்சயம் உண்மையான ஏகத்துவத்தை அறிந்தவானக இருப்பின் அவனுடைய கடமையை அவன் செய்தாகவேண்டும்,,

ஒரு ஜமாஅத் நாட்டை நேசிப்பதும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவும் கொடுப்பதும் எந்த விதத்தில் அரசியல் ஆகும்?!

இலங்கை புழனாவுத் துறை என்பது கோத்தபாயா என்பவரின் சொத்துகிடையாது. ஒரு நாட்டுடைய சொத்தாகும்,

அரசியல் இலபங்களுக்கா தேச பற்றை குறையாகவும் தவராகவும் சந்தர்பந்துக்கேற்ப வலைப்பது அரசியல் வாதிகளின் கெட்ட புத்தி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை தவ்ஹீத் ஜமஅத் தாய் நாட்டை நேசிக்ககூடிவர்கள் இனவாதிகள் அல்ல என்பதை மத நல்லிணக்கதை போதிக்ககூடிவர்கள் என்பதை நம் தாய் இன சிங்கள பெளத்தர்கள் புரிந்திருப்பார்கள்.


உரை:
ஷாபிர் மௌலவி. 
சிரேஷ்ட விரிவுரையார்,
இஸ்லாமிய கற்கை பிரிவு தலைவர்,
கொழும்பு பல்கலைக்கழகம்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.