ஜாகீர் நாயக்கை கைது செய்யவும் நடவடிக்கை துரிதம்


அபூஸாலி முஹம்மத் சுல்பிககார் 

இஸ்லாமிய  மதபோதகர் ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு தீவிரவாதத்தை தூண்டுவதாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவரது பேச்சை ஆய்வு செய்யும்மாறு இந்திய அரசை வங்க தேச அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து ஜாகிர் நாயக்கின் பேச்சு அடங்கிய வீடியோக்கள் மற்றும் அவர் நடத்தி வரும் ஆய்வு மையங்களில் இன்று காலை தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.இதையடுத்து வெளிநாட்டில் வசித்து வரும் ஜாகீர் நாயக் உடனடியாக விசாரணைக்காக அழைக்கப்படுவார் வராவிடின் கைது செய்யயப்படுவார்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.