Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வாய்ப்பில்லையாம் - லக்ஷ்மன் யாப்பா

Published on Tuesday, November 22, 2016 | 9:47 PM

நல்லாட்சியில் ஒருபோதும் இராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யப்பா அபேவர்த்தன கூறியுள்ளார்.
நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் இராணுவ ஆட்சி, எச்சரிக்கை போன்று பல்வேறு விடயங்கள் எதிர்கட்சியினரால் பேசப்பட்டு வருகின்றது. அவ்வாறு ஒரு இராணுவ ஆட்சி ஒருபோதும் நாட்டில் நிலவ வாய்ப்பில்லை.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் முழு மக்கள் மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் மத்தியில் பாரிய ஆதரவினை பெற முடிந்துள்ளது.
மேலும் 3 இல் 2 வாக்குகளுக்கு மேல் பெற்று வரவுசெலவு திட்டம் வெற்றிபெற்றுள்ளது. இவ்வாறு இருக்கையில் இது போன்ற ஒரு இராணுவ ஆட்சி இடம்பெற ஜனநாயக நாட்டில் நல்லாட்சி அரசு இடமளிக்காது என சுட்டிக்காட்டினார்.
மேலும், அமைச்சர்களின் இவ்வாறான கருத்தினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என லக்ஸ்மன் யப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved