நீதியமைச்சரின் கருத்துக்கு முஸ்லிம் கவுன்ஸிலின் பதில்

முஸ்லிம் தனியார் பாடசாலைகளில் அடிப்படைவாத சிந்தனையுடையவர்களால் பாடங்கள் போதிக்கப்படுவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு சிறிலங்கா முஸ்லிம் கவுன்ஸில் அதன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை காணப்பட்டால் அரசாங்கம் அதுதொடர்பாக உடனடியாக ஆராய வேண்டும் என்று முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் தெரிவித்திருந்த கருத்து நாட்டின் கடந்த ஜனவரி பெப்ரவரி மாதங்களில் பேசப்பட்டு அவ்வாறானதொரு நிலைமை இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்ட ஒரு செய்தியாகும் என்றும் என்.எம்.அமீன் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.