Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது

Bublished By Online Ceylon on Wednesday, November 16, 2016 | 12:50 AM

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலைகளை தற்போது குறைத்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 ஆகவும் தற்போது குறைந்துள்ளது.

இந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved