Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இடமாற்றம்

Bublished By Online Ceylon on Thursday, November 10, 2016 | 11:35 AM

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய,அனுராதப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்படவுள்ளார்.
நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய,அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அனுராதப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிமதியாக பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,நீதிசேவையில் பணிபுரியும் அதிகாரிகள் பலர் அடுத்த வாரத்திற்கு இடையில் இடமாற்றப்படுவர் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிஹான் பிலப்பிட்டிய,கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved