லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு இண்டபோல் பிடியாணை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் பிரதீப் சந்திரருவன் சேனாதீரவைக் கைதுசெய்வதற்கான சர்வதேசப் பிடியாணையை கம்பஹா நீதவான் இன்று பிறப்பித்துள்ளார்.

இந்த இணையத்தள ஆசிரியர் விமான நிலையத்தை வந்தடையும் வேளையில் கைதுசெய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கம்பஹா நீதவான் உத்தரவிட்டார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.