விஜயதாஸ ராஜபக்ஸவின் கருத்திற்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு கவுன்சில் மறுப்பு

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவின் கருத்திற்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புகவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 4 குடும்பங்களில் உள்ள 32 பேர்இணைந்துன்னளர் என நீதி அமைச்சர் அண்மையில் பாராளுமனறத்தில் தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்து தொடர்பில், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் முஸ்லீம் பாராளுமனற உறுப்பினர்கள் பலர் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு கவுன்சில் நீதி அமைச்சரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.