புத்தளம் புழுதிவயல் மத்திய மருந்தக கட்டிடம் இன்று பிரதி அமைச்சர் பைசல் காசிமினால் திறந்து வைக்கப்படும்

புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்திய சாலைகளின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அல் ஹாஜ் ரவூப் ஹகீம் அவர்களின் பனிப்புரைக்கு அமைய வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்களின் அழைப்பின்பின் பேரில் பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் இன்று (05.11.2016) புத்தளம் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவரின் இன்றை விஜயத்தின் போது புழுதிவயல் வைத்தியசாலையின் கிளினிக் சென்டருக்கான கட்டிடத்தையும் திறந்து வைக்கவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.