முஸ்லிம் தனியார் உரிமையை பரிக்கும் நல்லாட்சி அரசுக்கு எதிராக SLTJ கொழும்பில் ஆர்ப்பாட்டம் 03.11.2016

GSP + வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து SLTJ நடத்தும் - மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.
======================================

நவம்பர் 03 ம் தேதி (வியாழக் கிழமை)
மதியம் 01.00 மணிக்கு
பேரணி ஆரம்ப இடம்: SLTJ தலைமையகம்
ஆர்ப்பாட்டம் : கொழும்பு, கோட்டை, புகையிரத நிலையத்திற்கு முன்பாக
பறிக்கப்படும் உரிமையை காத்திட அலை கடலென ஆர்ப்பரிக்க வருமாறு அனைவரையும் அழைக்கிறது.
-ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ

இது பற்றிய SLTJ  யின் வீடியோ

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.