அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக டொனால் டிரம்ப் தெரிவு

அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்ப் (70) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
538 தொகுதிகளில் 270ல் வெற்றி பெறுபவர்கள் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நிலையில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் டொனால் டிரம்ப் 276 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்
அதற்கமைய டொனால் டிரம்ப் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Screen Shot 2016-11-09 at 1.04.54 PM
Screen Shot 2016-11-09 at 1.37.20 PMPost a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.