இன்று நள்ளிரவு முதல் நடைபெறவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் வேலை நிறுத்த போராட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment