கோத்தபாய நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ புதுக்கடை நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார்.
எவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே கோத்தபாய ராஜபக்ச இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நடைபெற்ற போது கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.