இடைநிறுத்தப்பட்டிருந்த சென்னைக்கான விமான சேவைக​ளை இன்று மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – சென்னைக்கு இடையிலான விமான சேவைகளை இன்று முற்பகல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னைக்கான விமான சேவைகளை இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பின்னர் ஆரம்பிக்க முடியும் என விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார்.
சென்னை நோக்கிய இன்னும் சில விமான சேவைகள் பகல் 12 மணிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வர்தா சூறாவளி காரணமாக சென்னை – கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் நேற்று இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.