SLTJ மடவளை கிளை நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்.. பெரும்பான்மை இன மக்களும் அதிகளவில் கலந்து கொண்டனர்


நேற்று 13-12-2016 sltj மடவளை கிளை பேராதனை போதனா வைத்தியசாலையுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மிகவும் சுருசுருப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

116 பேர் பதிவு செய்த நிலையில் 80 Blood Units களைப்பெற்றுக்கொள்ள முடிந்த செய்தி  அவர்களை பெரிதும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது என்பதை இரத்த வங்கியின் PHI MR.W.M.L.D.B.Wasala Mudali அவர்கள் தெரிவித்தார்கள்.

எம்மவர்களுடன் மடவளை மற்றும்  மடவளையை அண்டிய பிரதேசங்கலிலுள்ள மாற்றுமத, பெரும்பான்மை இன  அன்பர்களும் இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவல் : சுல்பி சமீன்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.