இணையத்தளங்கள் மீது அரசாங்கம் கூடிய அவதானம்

சில இணையத்தளங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீலாத் தினத்தை முன்னிட்டு வெலிமடை குருதலாவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி, வானொலியைப் போன்று சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இன்று சமூக வலைத்தளங்கள் தனக்கு வேண்டியதைக் கதைக்க முடியுமான நிலையில் காணப்படுகின்றது.
நாம் முதலில் காரணங்களைத் தெளிவுபடுத்திக் கொடுப்போம். அதுவும் முடியாது போனால் கட்டுப்படுத்த முடியுமா என பார்ப்போம். முடியாது போகனால் சட்டத்தை கடுமையாக்குவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.