வேறு நபருக்காக O/L பரீட்சை எழுதியவரும் பரீட்சாத்தியும் கைது

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தில் நேற்று இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது செய்துள்ள முல்லைத்தீவு பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்களை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.