நேபாளம் – இந்திய எல்லையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவு

இமயமலையை ஒட்டியுள்ள பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் எல்லைப் பகுதிகள் நில அதிர்வு ஏற்படும் பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நேபாளம் – இந்திய எல்லையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவாகிவுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்ரகாண்ட் மாநிலத்தில், சாம்பவட், ஸ்ரீநகர் கிரஹாவல், அலமோரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.