தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு இன்று இல்லை - சங்கங்கள் அறிவிப்பு

தனியார் பஸ் ஊழியர்கள் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிடத் தீர்மானித்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி இணங்கியுள்ளதையடுத்தே தாங்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.