ஞானசார தேரருக்கு எதிராக முஜிபுர் ரஹ்மான் முறைப்பாடு

பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்ட டான் பிரியசாதுக்கும் எதிராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நான்கு முறைப்பாடுகளை செய்துள்ளார்.
நேற்று பொலிஸ் தலைமைகம் மற்றும் கிருளபொன பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வெறுப்பு பேச்சு பேசியமை, கூரகள தொடர்பில் தெரிவித்த கருத்து மற்றும் கிருளபொன பொதுபல சேனா காரியாலயத்தில் கடந்த நவம்பர் 01 ஆம் திகதி தெரிவித்த கருத்து தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக இந்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரத்தில் டான் பிரியசாத் ஆற்றிய உரைக்கு எதிராக மற்றுமொரு முறைப்படும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
RRT சட்டத்தரணிகள் அமைப்பு ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.