திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 இலட்சம் பெறுமதியான 4 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.