கசப்பானாலும் உண்மை பேசனும் பாஸ்:...மஹிந்த ஆதரவு பொதுக்கூட்டத்தில், பங்கேற்றது 18.000 பேர்களா..?

கூட்டு எதிர்க்கட்சி நுகேகொடையில் நேற்று நடத்திய பொதுக் கூட்டம் தோல்வியானது என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறி விட்டு, பின்னர் அமைச்சர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் கூட்டு எதிர்க்கட்சியினர் கூறியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடை கூட்டத்திற்கு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் எனக்கூறப்பட்ட போதிலும் வெறும் 18,000 பேரே வந்ததாக அரச புலனாய்வு பிரிவு அறிக்கையளித்துள்ளதாகவும் அமைச்சர் பீ.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.