இனவாதத்தை தூண்டும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த விசேட ஆணைக்குழு

சமூக ஊடகங்களின் ஊடாக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் ரங்க கலன்ஸூரிய தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக மதவாதம், இனவாதத்தை தூண்டும் வகையில் பிரச்சாரங்கள் இடம்பெறுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த முறையாடன திட்டங்கள் எமது நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதியமைச்சர் கரு பரணவிதான உள்ளிட ஊடக பிரதானிகளுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.