சில பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள் வெளியிடப்பட்டன


சில பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகளை நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. அதன்படி,
  • மைசூர் பருப்பு ஒரு கிலோகிராம் 159 ரூபாய்,
  • நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோகிராம் 490 ரூபாய் 
  • நெத்தலி (டுபாய்) 405 ரூபாய்,
  • பயறு ஒரு கிலோகிராம் 205 ரூபாய்,
  •  சீனி ஒரு கிலோகிராம் 93 ரூபாய்,
  • கிழங்கு ஒரு கிலோகிராம் 115 ரூபாய்
என ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.