வாழ்த்துக்கள்... புத்தளம் புழுதிவயலில் SLTJ யின் தீவிரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம் - அடுத்து நகருக்கும் வரவேற்கின்றோம்

தீவிரவாதத்திற்கு எதிராக SLTJ புழுதிவயல் கிளை நடத்தும் மாபெரும் பொதுகூட்டம்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
காலம்: இன்ஷா அல்லாஹ் 13.01.2017(வெள்ளிக் கிழமை)
நேரம்: மஃறிப் தொழுகை முதல் இரவு 10 மணி வரை
இடம்: தவ்ஹீத் ஜும்மா மர்கஸ் வளாகம்
பனையடிச்சோலை.
தலைப்புக்களும் பேச்சாளர்களும்.
````````````````````````````````````````````````````````
"இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம்"
உரை: சகோ. MTM பர்ஸான்
(தேசிய தலைவர், SLTJ)
"தவ்ஹீத் என்றால் என்ன?"
உரை: சகோ. ரஸான் DISc
(பேச்சாளர், SLTJ)
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது..
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - புழுதிவயல் கிளை
தொடர்புக்கு: 0777913519, 0777991019

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.