இப்றாஹீம் ஆசிரியரின் தந்தை வபாத்தானார்

கல்குடா ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமிய்யாவின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம். இப்றாஹீம் (ஆசிரியர் மட்-மம-பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயம்) அவர்வகளின் தந்தை மீராசாஹிப் அவர்கள் (2017.02.12ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை) இன்று வபாத்தானார். 
”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக...

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.