புகைத்தலினால் அரசுக்கு பாரிய நட்டம், மட்டுப்படுத்த புதிய சட்டம்

சில்லறையாக சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதற்கான சட்டம் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று (20) கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகைத்தல் பலக்கத்தை மட்டுப்படுத்துவதே இந்த சட்டத்தின் நோக்கம் எனவும், புகைத்தல் காரணமாக நோய் வாய்ப்பட்டவர்களுக்காக வருடாந்தம் 72 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.