ஞானசாரர் நாளை வெளியே வருவாரா...? - மீண்டும் மெடிக்கல் நாடகமாடுவாரா?

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கடந்தமுறை 31 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சுகவீனமடைந்துள்ளதன் காரணமாக அவரால் மன்றுக்கு சமுகமளிக்கமுடியவில்லை என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டதைடுத்து, வழக்கை 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதியரசர் குழாம்இ ஞானசார தேரரை அன்றையதினம் மருத்துவ அறிக்கையுடன் மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. 

தற்போது பதுங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானசாரா, நாளை புதன்கிழமை 31 ஆம் திகதி நீதிமன்றுக்கு வருவாரா  என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.