நாட்டின் காலநிலை மாற்றமடைகிறது – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை இன்றுடன் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்கள், புத்தளம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம்  எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.