கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் இன்று மாபெரும் இரத்த தான முகாம்

SLTJ கல்பிட்டி கிளை நடத்தும் 7வது மாபெரும் இரத்த தான முகாம்

நாள்: இன்ஷா அல்லாஹ் இன்று
(06.05.2017 சனிக்கிழமை)

நேரம்: காலை 9:00 மணி – மாலை 3:00 மணி வரை

இடம்:
அல் அக்ஸா தேசிய பாடசாலை
கல்பிட்டி.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

#பெண்களுக்கு பிரத்தியேக இடவசதி செய்யப்பட்டுள்ளது.
#இரத்ததானம் செய்வோர் கண்டிிப்பாக தேசிய அடையாள அட்டை /  சாரதி அனுமதி பத்திரத்தை எடுத்து வரவும்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.