மஹியங்கணயில் முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரை

- பாஹிம்
மகியங்கனையில் அமைந்துள்ள புதிய காத்தான்குடியை சேர்ந்த தாஜுதீன் என்பவர்க்கு சொந்தமான  றிச் சூ பலஸ்  "Rich Shue Palace" எனும் பாதணி கடை நேற்றிரவு (09) முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.