காங்கேசன்துறை கடலில் 5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்

-வசந்த்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த 5.6 கிலோ கிராம் ஹெரோயினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றிய ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 5 கோடி ரூபா எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.