Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

SLTJ அப்துல் ராஸிக்கின் வழக்கு ஒத்திவைப்பு - ஞானசாரர் இது வரை தலைமறைவு (?)

Bublished By Online Ceylon on Saturday, June 10, 2017 | 7:07 AM


-அஸ்லம்
ஞானசார தேரருக்கு எதிராக உரையாற்றியமை காரணமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் அப்துர் ராஸிக் அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன, காலிங்க இந்தேதிஸ்ஸ, ஷிராஸ் நூர்தீன் மற்றும் நுஸ்ரா ஸரூக் ஆகிய குழுவினர் வழக்கில் ஆஜராகினர்.
இந்த வழக்கு எதிர்வரும் 29.08.2017ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதே நிலையில் இனங்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கும் பேசிதற்காகவும் நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காகவும் பிடியாணை பிரப்பிக்கப்பட்ட ஞானசார தேர் நான்கு பொலிஸ் குழுக்கள் வலைவீசி (?) தேடும் நிலையிலும் தலைமறைவாகி இருக்கின்றமை குறிப்பிடத் தக்க அம்சமாகும்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved