தவ்ஹீத் ஜமாத்துக்கு பொலிஸார் அழைப்பு

ஞானசார மற்றும் மஹாசோன் பலகாயவின் அமித்துக்கு எதிரான முறைப்பாடு பற்றி வாக்குமூலம் பெற தவ்ஹீத் ஜமாத் (SLTJ) க்கு பொலிஸார் அழைப்பு.


முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து இனவாதம் பேசி அல்லாஹ்வை இழிவுபடுத்த முயன்ற ஞானசார தேரருக்கு எதிராகவும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்க்கும் எதிராக தொடர்ந்து இனவாத கருத்துக்களை பரப்பும் மஹாசோன் பலகாயவை அமைப்பின் அமித் என்பவருக்கு எதிராகவும் கடந்த 18.05.2017 அன்று தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் ஓர் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் முறைப்பாட்டாளர்களின் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளும் விதமாக இன்று (05.06.2017) தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்க்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

-ஊடகப் பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் - SLTJ

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.