500 போதை மாத்திரைகளுடன் 3 இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூன்று இளைஞர்களிடமிருந்து 500 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 30 ஆயிரம் ரூபா என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.