அரபு நாடுகளின் அறிவிப்பைத் தொடர்ந்து கத்தார் சூபர் மார்க்கட் வெறிச்சோடிக் காணப்பட்டது.PHOTOS

கட்டார்- சவூதி முறுகல் நிலையை தொடர்ந்து கட்டாருக்கான தரை மார்க்கத்தை சவூதி மூடியதால் கட்டார் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
இதனால் பிராந்தியத்தில் ஏதேனும் கலவரம் தோன்றலாம், பொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் கட்டார் மக்கள் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கி சேமிப்பதில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த சில மணிநேரத்தினுள் சுப்பர்மார்க்கட் எங்கும் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது!
பொருட்களின்றி சுப்பர்மார்கட் வெறிச்சோடி காணப்பட்டது.
Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.