கட்டார் மீதான தடைகளை நீக்க குவைத் மற்றும் துருக்கி சவூதி மன்னருடன் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் தோன்றியுள்ள கட்டார்- சவூதி முறுகல் நிலையை தீர்த்துவைக்க குவைட் மற்றும் துருக்கி களத்தில் இறங்கியுள்ளன.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வினை காணுமாறும் தடைகளை நீக்குமாறும் இரு நாட்டு தலைவர்களும் சவுதி மன்னரிடம் கோரிக்கை வைத்து முழு முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.