நுகேகொடயில் முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரை

நுகேகொட, விஜேராம பகுதியில் இயங்கி வந்த அக்குரணையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான
"லெதெர் பெஷன்" எனப்படும் கடையொன்று தீக்கிரையாகி உள்ளது.

இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது வர்த்தக நிலையமே இவ்வாறு முன்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.