சீனியின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான விஷேட பண்ட வரி இன்று முதல் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோகிராம் சீனிக்காக 10 ரூபா விஷேட பண்ட வரி அறவிடப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.