Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நோன்பாளிகளின் துஆவினால், கழுகுகளின் கனவுகள், கானல் நீராக பிரார்த்திப்போம்

Bublished By Online Ceylon on Thursday, June 8, 2017 | 5:35 AM

சவூதி அரேபியா கத்தார் உறவு முறிவு தொடர்பாக இரு நாடுகளின் ஒற்றுமைக்கு முயற்சிப்பதாக கூறியிருந்த குவைத், அதனடிப்படையில் குவைத் ஆட்சியாளர் ஷேக் ஷபா அல் அஹமது சவூதி சென்று மன்னர் சல்மானுடன் பேசினார்.

டுபாய் சென்று அங்கும் ஆட்சியாளர்களுடன் பேசினார். புதன்கிழமை கத்தார் சென்று அங்கும் கத்தார் அமீருடன் பேசியுள்ளார்

இந்த சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கத்தார் கூறியுள்ளது.

மத்திய கிழக்கில் அடுத்த இரத்த ஆற்றை ஓட்டலாம் என எண்ணற்ற கழுகுகள் சுற்றி சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நோன்பாளிகளின் துஆவினால் கழுகுகளின் கனவுகள் கானல் நீராக வல்லோனை பிரார்த்திப்போமாக...!
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved